tiruvannamalai ஜவ்வாதுமலை கோடைவிழா: ஆர்வமுடன் பங்கேற்ற மக்கள் நமது நிருபர் ஜூன் 18, 2019 திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை, ஜமுனாமரத்தூரில் கோடை விழா ஜூன் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது